Description
இனிமையான காலைபொழுதை இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி தொடங்கலாம்
கடுமையான இரசாயனங்கள் மற்றும் செயற்கை நுரைகளுக்கு குட்பை சொல்லுங்கள்!
நமது இயற்கையான பல் பொடியில் 21+ வகையான மூலிகைகள் அடங்கியது
வெள்ளை கரிசாலை, கண்டங்கத்திரி ஜாதிக்காய் ,கிராம்பு,வால் மிளகு , காட்சி கட்டி, நாயுருவி ,வசம்பு,எலுமிச்சை தோல்,கடுக்காய் பொடி,சிலோன் லவங்கப்பட்டை,கருவேலம் பட்டை பொடி,அதிமதுரம் பொடி,ஆழம் விழுது பொடி,திப்பிலி, மாசிக்காய், வசம்பு, சித்தரத்தை,
புதினா,சுக்கு, படிகாரம், போன்ற சக்திவாய்ந்த பொருட்களால் தயாரிக்கப்படுகிறது:
– பல்வலி வலி நீங்கும்
– ஈறு வீக்கம் குறைக்கும்
– கெட்ட நாற்றங்கள் நீக்கும்
– இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் துவாரங்கள் மற்றும் ஈறு நோய்களை எதிர்த்துப் போராடுகிறது
– ஈறு இரத்தப்போக்கு சரி செய்யும்
– புத்துணர்ச்சியான சுவாசம் தரும்
– ஈறு அழற்சியைக் குறைக்கவும்
– கூச்சம் உள்ள பற்கள் மற்றும் ஈறுகளை உடனடியாக சரி செய்யும்
– ஆரோக்கியமான வாய்வழி சுகாதாரத்தை ஊக்குவிக்கும்
*இப்படி ஒரு பல்பொடி உங்கள்வாழ்நாளில் நீங்கள் பயன்படுத்தி இருக்க மாட்டீர்கள்*
*பழைய மருத்துவ ஓலைச்சுவடிகள் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் கொண்டு உருவாக்கப்பட்டது*
🎯 உங்கள் வாழ்நாள் முழுவதும் பற்கள் எவ்வித சேதாரமுமின்றி நிலைத்திருக்கும்
🎯பற்கள் பளிச்சென்று இருக்கும்
🎯 பற்களின் அடிப்பாகம் வலுப்பெறும் இதை நீங்கள் பல்துலக்கி முடித்த உடனேயே உணர முடியும்
🎯 ஆடும் பற்களை வலுப்படுத்தும்
🎯 பற்களில் உள்ள கறைகளை எடுத்து விடும் பளிச்சென்று பற்கள் மின்னும்
🎯வாய் துர்நாற்றம் வராது
🎯 பற்களின் தேய்மானத்தை குறைக்கும்
🎯 பூச்சி பற்களின் வலியை குறைத்து விடும்
🎯 பூச்சி பற்கள் வர விடாமல் தடுக்கும்
🎯 உங்கள் வாயில் உமிழ்நீர் அதிக அளவில் சுரக்கும்
🎯 சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்
1. Abrasive Action: Tooth powder contains mild abrasives (like calcium carbonate or baking soda) that help mechanically remove plaque and food particles from tooth surfaces, promoting dental cleanliness.
2. pH Neutralization: Ingredients in tooth powder can help neutralize acids produced by bacteria in the mouth, balancing oral pH and reducing the risk of enamel erosion and cavities.
3. Fluoride Delivery: Many tooth powders include fluoride, which strengthens enamel and helps remineralize areas affected by demineralization caused by acid exposure.
4. Antimicrobial Properties: Certain components (like essential oils or baking soda) possess antimicrobial properties that can inhibit the growth of harmful bacteria, reducing gum disease and bad breath.
5. Whitening Effects: Tooth powders often include whitening agents (such as activated charcoal or specific abrasives) that help lift stains from teeth, contributing to a brighter smile.
Most Frequently Asked Questions And Answers
What is herbal tooth powder?
Herbal tooth powder is a natural alternative to conventional toothpaste, made from various herbs Mention above and all are natural ingredients that promote oral health.
What are the benefits of using herbal tooth powder?
– Natural Ingredients: Typically free from synthetic chemicals and preservatives. – Antibacterial Properties: Our herbs have natural antibacterial properties that help fight plaque and bad breath. – Whitening: Our ingredients can help whiten teeth naturally. – Gum Health: Ingredients like neem and clove support healthy gums.
Is it safe for children?
Our Shevalon Varmakalai herbal tooth powder is safe for children
Can I use herbal tooth powder if I have sensitive teeth?
Yes, Our Herbal Tooth Powder is specially made for sensitive tooth and tooth ache
How often should I use herbal tooth powder?
You can use it like regular toothpaste—typically once a day or twice a day for best results
Can I use herbal tooth powder with braces?
Yes, but be gentle and make sure the powder doesn’t get trapped in your braces. Consider using a soft-bristled toothbrush.
How should I store herbal tooth powder?
Keep it in a cool, dry place, away from humidity. A tightly sealed container works best!
Where can I find herbal tooth powder?
You can order through our website or Whatsapp – 8667003507
Reviews
There are no reviews yet.